Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: டெல்லி vs கொல்கத்தா -உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
கருத்தின் விபரீதத்தை உணராமல் சிலர் பதிவிடுகின்றனர் - தினேஷ் கார்த்திக்
சிலர் சமூக வலைதளத்தில் தாங்கள் சொல்லும் கருத்தின் விபரீதத்தை உணராமல் பதிவிடுகிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நான் ஓனராக இருந்திருந்தால் கோலியை இப்படி செய்ய விட்டிருக்க மாட்டேன் - பிரையன் லாரா!
நான் மட்டும் பெங்களூரு அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி மீண்டும் கேப்டன் பொறுப்பை தொடருமாறு சொல்லி இருப்பேன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சமூக வலைதளங்களில் எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்; வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்!
ஆர்சிபி அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டேன் கிறிஸ்டியன் மற்றும் அவரது மனைவியை கொச்சையாக பேசிவருவதற்கு அந்த அணியின் சீனியர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பதிலடி கருத்தை பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆர்சிபியின் கேப்டனாக விராட் கோலியின் பயணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாக விராட் கோலி தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி; அபராதம் விதிக்க வாய்ப்பு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியின் போது கள நடுவரிடன் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவருக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பிராவோ சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்!
ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் நேற்று சமன் செய்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அவர் ஒரு டி20 லெஜண்ட் - நரைனை புகழ்ந்த மோர்கன்!
சுனில் நரைன் ஒரு டி20 லெஜண்ட். அவர் கேகேஆர் அணிக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என அந்த அணி கேப்டன் ஈயான் மோர்கன் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அடுத்த சுற்றுக்குச் செல்ல நாங்கள் தகுதியான அணி தான் - விராட் கோலி!
நிச்சயம் அவர்கள் அடுத்த சுற்றுக்கு விளையாட தகுதியான அணி தான் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement