Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுடனான போட்டியில் களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்!
மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: இந்த வெற்றி மிகவும் முக்கியமானது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் கரோனாவையும் மீறி டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரிஷப் பந்த் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - மயங்க் அகர்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
விஸ்டன் வருடாந்திர வீரர் பட்டியலில் இந்திய வீரர்கள்!
விஸ்டன் வருடாந்திர இதழில் முன்னணி கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘எல் கிளாசிகோ’ - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: என் குழந்தைகளை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை - டேவிட் வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை 3 அரைசதங்களை அடித்திருந்தபோதிலும், தன்னுடைய குழந்தைகளை திருப்திபடுத்த முடியாமல் திணறிவருவதாக டேவிட் வார்னர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: அக்ஸருடன் விருதைப் பகிர்ந்த குல்தீப் யாதவ்!
தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சக வீரர் அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்; சிஎஸ்கே தோற்றால் இனி நடைபெறும் அனைத்து ஆட்டங்களுமே வாழ்வா சாவா என்ற நிலைதான்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல் - தகவல்
ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே வீரர் விலகியுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பிரித்வி, வார்னர் அதிரடி; பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement