Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: தோனி களத்தில் இருந்ததால் நாங்கள் டென்ஷன் இல்லாமல் இருந்தோம் - ரவீந்திர ஜடேஜா!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவை த்ரில் வெற்றியைப் பெறவைத்த மகேந்திர சிங் தோனியை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் கடைசி ஆட்டத்தில் தாங்கள் பெற்ற வெற்றியை தொடரும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: கடைசி பந்தில் ஆட்டத்தை முடித்த தோனி; மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பொல்லார்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி!
2010 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் செய்த அதே ஃபீல்ட் செட்டப்பை மீண்டும் செய்து பொல்லார்டின் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தோனி தூக்கிய விதம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பொல்லார்டின் காலில் விழுந்த பிராவோ - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பொல்லார்டு காலில் பிராவோ விழுந்து வணங்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தடுமாறிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய திலக் வர்மா!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சுரேஷ் ரெய்னா எனக்கு கடவுளை போன்றவர் - கார்த்திக் தியாகி!
ரஞ்சி கோப்பையில் சுரேஷ் ரெய்னா தன்னை அடையாளம் கண்டதாக தியாகி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: முதல் ஓவரிலேயே ஓபனர்களை வீழ்த்திய முகேஷ் சௌத்ரி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சௌத்ரி.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஒரே ஒரு அணிக்கு எதிராக 1,000 ரன்கள் விளாசிய 2ஆவது வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் டேவிட் வார்னர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒருவர் விலகல்; இலங்கை வீரர் சேர்ப்பு!
சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியநிலையில், தற்போது ஆடம் மில்னே இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement