Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் இதுதான் மிகச்சிறந்த வெற்றி - டெவான் கான்வே!
இன்று நானும் ருத்துவும், 15 ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டு களமிறங்கினோம். அதன்படி நடந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது என ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசினார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா!
தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் - எம்எஸ் தோனி!
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: தொடக்க வீரர்களை காலி செய்த நூர் அஹ்மத்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது விக்கெட்டுகளையும் நூர் அஹ்மத் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: மழையால் ஏற்பட்ட தாமதம் ; சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 டார்கெட்!
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 15 ஓவர்களில் 171 ரன்கள் விளாச வேண்டும் என்று இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனையும் சாய் சுதர்சன்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய சாய் சுதர்சன் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: இறுதிப்போட்டியில் அதிரடி காட்டி சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த சாய் சுதர்ஷன்!
சிஎஸ்கே அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் அடித்த சாய் சுதர்ஷன் சில சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் மிரட்டல் அடி; இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில்லை வெளியேற்றிய தோனி; வைரல் காணொளி!
குஜராத் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஷுப்மன் கில் 39 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிவந்த நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்து வெளியேறினார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement