Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்தது ஏன்? - ஹர்திக் பாண்டியா!
சென்னை அணியுடனான இறுதி போட்டியின் கடைசி ஓவரின் போது பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது ஏன் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னால் தூங்க முடியவில்லை - மோஹித் சர்மா!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது குறித்து குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி பினிஷிங் செய்து கொடுத்திருந்தால், இங்கு முற்றிலும் சிறப்பாக அமைந்திருக்கும். இருப்பினும் அணியின் வெற்றி முக்கியம் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடத்திய சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஐபிஎல் கோப்பையை தி நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து சிறப்பு பூஜையை நடத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!
ஐபிஎல் தொடரில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அணி வெற்றிபெறாமல் போனது ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷுப்மன் கில்!
நான் அடித்த மூன்று சதங்களும் மூன்று விதமாக அணுகியவை. அணி வெற்றிபெறாமல் போனது ஏமாற்றத்தை கொடுக்கிறது என்று ஷுப்மன் கில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 2 years ago
தோனிக்கு இந்த கோப்பையை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement