Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஸ்லோ ஓவர் ரேட்: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
By Bharathi Kannan • 11 months ago
பேட்டிங்கில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும் - எம் எஸ் தோனி!
பேட்டர்களிடமிருந்து கொஞ்சம் எதிர்பார்க்கிறேன், ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் மேலும் சில ரன்களைச் சேர்த்திருக்க முடியும் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பை தகர்த்தது பஞ்சாப் கிங்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 11 months ago
டெவால்ட் பிரீவிஸை க்ளீன் போல்டாக்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பந்துவீச்சில் சிஎஸ்கேவின் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் - ராகுல் டிராவிட்!
டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சஹால் - காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
ஐபிஎல் 2025: சாம் கரண் அதிரடி; சஹால் ஹாட்ரிக் - பஞ்சாப் கிங்ஸுக்கு 191 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
ஐபிஎல் 2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் கிளென் மேக்ஸ்வெல்!
விரலில் ஏற்பட்ட எழும்பு முறிவின் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement