Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: விதிகளை மீறியதாக ரிஷப் பந்த், திக்வேஷ் சிங்கிற்கு அபராதம்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஐபிஎல் விதிகளை மீறியதாக லக்னோ அணியின் ரிஷப் பந்த் மற்றும் திக்வேஷ் சிங் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று சண்டிகரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் விளையாட விரும்புகிறோம் -ரிஷப் பந்த்!
ஷர்தூல் தாக்கூர் ஒரு அற்புதமான வீரர். இப்போது அவர் ஒரு அற்புதமான தேர்வு என்று நான் சொல்ல முடியும். நாம் அவரை ஆதரிக்க வேண்டும் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன் - ஹர்திக் பாண்டிய!
இந்த தோல்விக்கான பொறுப்பை முழு பேட்டிங் யூனிட்டும் ஏற்க வேண்டும். அதற்கான முழு உரிமையையும் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் முதல் கேப்டனாக சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அணியின் கேப்டன் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ருதுராஜ் விளையாடுவது சந்தேகம்; மீண்டும் கேப்டனாகும் தோனி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; மும்பை அணிக்கு 204 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement