Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
லக்னோ அணியின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுனில் நரைன்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் தனித்துவ சாதனை பட்டியலில் சுனில் நரைன் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இரு கைகளிலும் பந்துவீசி அசத்திய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் இரு கைகளிலும் பந்துவீசி அசத்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
அர்ஷ்தீப் சிங் ஓவரில் அதிரடி காட்டிய அப்துல் சமத்; காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் அப்துல் சமத் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிராவோ, அஸ்வின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸிற்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆதில் ரஷித்; கோலி, தோனிக்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement