If france
சோகத்திலிருந்து மீண்டு, திரும்ப வருவோம் - கிலியன் எம்பாப்பே!
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்தது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு இறுதிப்போட்டிக்கான அனைத்து பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அந்த போட்டி அமைந்தது.
இறுதிப்போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா 2 கோல்கள் அடிக்க, 2ஆம் பாதியில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபே 2 கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டம் டிராவானது. கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்பேவும் தலா ஒரு கோல் அடிக்க, மீண்டும் ஆட்டம் 3-3 என டிராவானது. அதன்பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் ஃபிரான்ஸ் 2 கோல் மட்டுமே அடிக்க, 4 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது.
Related Cricket News on If france
-
தங்க காலனியை வென்ற எம்பாப்பே; தங்க பந்துடன் மெஸ்ஸி!
கத்தாரில் நடைபெற்ற 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த பிரான் வீரர் எம்பாப்பே தங்க காலணியையும், கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி தங்க பந்தையும் வென்றனர். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மெஸ்ஸி மேஜிக்; மூன்றாவது கோப்பையை தூக்கியது அர்ஜெண்டினா!
பிரான்ஸ் அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மொராக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்!
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃபிரான்ஸ்!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: குரூப் சுற்றோரு வெளியேறியது ஜெர்மனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றிபெற்றாலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக குரூப் சுற்றோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்த துனிஷியா; டென்மார்க்கை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியும், துனிஷியா அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ...
-
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை பந்தாடியது ஃபிரான்ஸ்!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24