The sports
PKL 2022: யூ மும்பாவிடம் தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி; ரசிகர்கள் ஏமாற்றம்!
புரோ கபடி 9ஆவது சீசன் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவார விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் – யு மும்பா ஆகிய இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். இதனால், இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகளும் யு மும்பா 15 புள்ளிகளும் எடுத்தன. இதில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது.
Related Cricket News on The sports
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி பிங்க் பாந்தர்ஸ் வெற்றி!
புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 44-31 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
ஐஎஸ்எல் 2022: நார்த் ஈஸ்டை பந்தாடியது ஹைதராபாத் எஃப்சி!
ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் அசத்திய ஹதராபாத் அணி 3–0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐஎஸ்எல் 2022: வெற்றியுடன் சீசனைத் தொடங்கியது எஃப்சி கோவா!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை வீழ்த்தியது. ...
-
PKL 2022: பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்!
பெங்களூரு புல்ஸிற்கு எதிரான பிகேஎல் லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42-33 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக்: டார்ட்மவுண்ட் செவில்லா போட்டி டிரா; ஜுவென்டஸுக்கு அதிர்ச்சியளித்தது மக்காபி ஹைஃபா!
ஜுவென்டஸுக்கு எதிரான யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மக்காபி ஹைஃபா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவுசெதது. ...
-
பேட்மிண்டன் தரவரிசை: 8ஆம் இடத்திற்கு முன்னேறினார் லக்ஷயா சென்!
உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியளில் ஆடவர் ஒற்றைய பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் எட்டாவது இடத்திற்கு முன்னேறி சாதித்துள்ளார். ...
-
ஐஎஸ்எல் 2022: ஜாம்ஷெத்பூரை வீழ்த்தி ஒடிசா எஃப்சி த்ரில் வெற்றி!
ஜாம்ஷெத்பூர் எஃப்சிக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஃபிஃபா ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை : அமெரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!
அமெரிக்காவுக்கு எதிரான ஃபிஃபா ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை தொடர் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்திதது . ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24