The sports
PKL 2022: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யுபி யோத்தா அணிகள் வெற்றி!
12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணி 34- 31 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியில் தபாங் டெல்லி- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி 45- 40 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
Related Cricket News on The sports
-
பாரிஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்!
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
பாரிஸ் மாஸ்டர்ஸ்: இரண்டாவது சுற்றோடு வெளியேறினார் ரஃபேல் நடால்!
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது யு மும்பா!
தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் யு மும்பா அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிரஞ்சு ஓபன் : இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றனர் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை!
பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ...
-
ஐஎஸ்எல்: புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்த ஹைதராபாத் எஃப்சி!
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்யில் ஹைதராபாத் எஃப்சி அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ...
-
வியன்னா ஓபன்: இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - டெனிஸ் ஷபோவலோவ்!
டெனிஸ் ஷபோவலோஃப் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் டேனியல் மெத்வதேவ்வை எதிர்கொள்ளவுள்ளார். ...
-
பிரஞ்சு ஓபன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர் சிராக் ஷெட்டி, ரங்கிரெட்டி!
பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் சோய்-கிம் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினர். ...
-
எப்ஐஎச் புரோ லீக்: நியூசிலாந்தை பந்தாடியது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான புரோ ஹாக்கி லீக்கில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PKL 2022: இரண்டாவது வெற்றியைப் பெற்றது தமிழ் தலைவாஸ்!
ஜெய்ப்பூர் பாந்தர்ஸுக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 38 - 27என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வியன்னா ஓபன் 2022: தீமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மெத்வதேவ்!
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணகில் டோமினிக் தீமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.. ...
-
ஐஎஸ்எல் 2022: பெங்களூரு எஃப்சியை வீழ்த்திய ஒடிசா எஃப்சி!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
டென்மார்க் ஓபன்: காலிறுதிச்சுற்றில் லக்ஷ்யா சென் தோல்வி!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கோடை நரோகாவிடம் தோல்வியைத் தழுவினார். ...
-
ஐஎஸ்எல் 2022: முதல் வெற்றியைப் பெற்றது ஈஸ்ட் பெங்கால்!
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. ...
-
டென்மார்க் ஓபன் : இரண்டாவது சுற்றியல் லக்ஷ்யா சென், பிரனாய்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடக்க சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், எச் எஸ் பிரனாய் ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்குள் நழைந்தனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24