The sports
PKL 2022: பெங்களூரு புல்ஸிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரின் ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.
இந்த சீசனில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது.
Related Cricket News on The sports
-
டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...
-
இந்த விருதை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - கரீன் பென்சிமா!
நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் (Ballon d'Or) விருதை வென்ற பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரீம் பென்சிமா, இந்த விருதை மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
பாலன் டி ஓர் விருதை வென்றார் கரீம் பென்சிமா!
நடப்பாண்டு பாலன் டி ஓர் விருதை ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி தபாங் டெல்லி அபார வெற்றி!
ஹரியான ஸ்டீலர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 38-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலிடம் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா!
ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 0–5 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோல்வியடைந்தது. ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றி!
பாட்னா பைரட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிகணக்கில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐந்து முறை உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக சிறுவன்!
செஸ் சாம்பியன்ஷிப்பின் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் வீரர் குகேஷ் அபார வெற்றி பெற்றார். ...
-
ஐஎஸ்எல் 2022: கேராளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மோகன் பாகன்!
கேரளா பிளாஸ்டர்ஸுக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 5-2 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எல் கிளாசிகோ: பார்சிலோனாவை பந்தாடியது ரியல் மாட்ரிட்!
நடப்பு லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை புரட்டியெடுத்தது தபாங் டெல்லி!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி டபாங் டெல்லி அணி 4ஆவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ...
-
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: மீண்டும் தேசிய சாதனைப் படைத்த ரோஸி மீனா!
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ் போல்வால்ட்டில் மீண்டும் புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா். ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை பந்தாடியது பெங்கால் வாரியர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 54-26 என்ற புள்ளிக்காணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
ஐஎஸ்எல் 2022: ஒடிசாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை!
ஒடிசா எஃப்சிக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎஸ்எல் 2022: சொன்னை - பெங்களூரு இடையேயான போட்டி டிராவில் முடிவு!
பெங்களூரு எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதிய ஐஎஸ்எல் லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24