2024
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து, ரைலீ ரூஸொவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இத்தொடரில் இவ்விரு அணிகளும் தலா 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் அடுதடுத்த இடங்களில் உள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று குவாலிஃபையர் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on 2024
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
களத்தில் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஷான் மசூத் - ஷதாப் கான் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்; முதல் பந்திலேயே ரோஹித்தை வீழ்த்தி அசத்தல்!
நிண்ட நாள்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது முதல் பந்திலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் வாய்ப்பை உறுதிசெய்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AFG vs IRE, 1st ODI: ஹாரி டெக்டர் சதம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs AUS, 2nd Test: 162 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; முன்னிலை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
5th Test Day 2: சதமடித்து மிரட்டிய ரோஹித், ஷுப்மன் கில்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024:புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை, ஹைதராபாத்!
இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் அணியை 150 ரன்களில் சுருட்டியது இஸ்லாமாபாத் யுனைடெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸுக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AFG vs IRE, 1st ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. ...
-
5th Test Day 1: இங்கிலாந்தை 218 ரன்களில் சுருட்டிய இந்தியா; முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24