2025
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே வங்கதேச அணி முதல் போட்டியை வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதேசமயம் யுஏஇ அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.
Related Cricket News on 2025
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகும் இந்திய அணி?
ஆசிய கோப்பை மற்றும் மகளிர் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
கடந்த ஆண்டு நான் முதல் முறையாக கேப்டனாக இருந்ததால் எனக்கு அது எனக்கு ஒரு பாடமாக இருந்தது, கடந்த சீசனில் நான் அதைக் கற்றுக்கொண்டேன் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சுதர்ஷன், கில் அசத்தல்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடந்த 6ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார். ...
-
அணி வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த வகையான சிறந்த மற்றும் துணிச்சலான அணுகுமுறையைக் காட்டும் ஒவ்வொரு வீரரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சதமடித்து அசத்திய கேஎல் ராகுல்; டைட்டன்ஸுக்கு 200 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது - சஞ்சு சாம்சன்!
பவர்பிளேயில் நாங்கள் பெற்ற வேகத்தை எங்களால் தொடர முடியாததே பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
தோனி, கோலி, ரோஹித் பட்டியலில் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் கேப்டானாக 200க்கு மேற்பட்ட பவுண்டரிகளை அடித்த 9ஆவது வீரர் எனும் பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்கும் ஆர்சிபி!
ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையேயான ஆட்டம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்குவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: நெஹால், ஷஷாங்க் அரைசதம்; ராயல்ஸுக்கு 220 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட போட்டி; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது கேகேஆர்!
தொடர் மழை காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47