devon conway
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் மூன்று வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டும் தான் வெற்றியடைந்துள்ளது. எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலையில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக இன்று (25-4-22) நடைபெறும் போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
Related Cricket News on devon conway
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல் - தகவல்
ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே வீரர் விலகியுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தோனியுடனான உரையாடல் குறித்த கலந்துரையாடலை பகிர்ந்த கான்வே!
கேப்டன்சி குறித்து தானும் தோனியும் பேசிய கலந்துரையாடலை சென்னை அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே பகிர்ந்துள்ளார் . ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் இணைந்த டேவன் கான்வே- அவரின் டி20 புள்ளிவிவரம் இதோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடும் நியூசிலாந்து தொடக்க வீரர் டேவன் கான்வேவின் டி20 புள்ளிவிவரம் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
NZ vs BAN, 2nd Test: வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது நியூசிலாந்து அணி. ...
-
NZ vs BAN, 2nd Test: இரட்டை சதத்தை நோக்கி லேதம்; நியூசிலாந்து அபாரம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
புத்தாண்டில் சதமடித்தது சிறப்பு வாய்ந்த உணர்வு - டேவன் கான்வே!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர் டெவான் கான்வே சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
BAN vs NZ, 1st Test: டேவன் கான்வே அபார சதம்; வலிமையான நிலையில் நியூசி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: டேவன் கான்வே இடத்தில் செய்ஃபெர்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிம் செய்ஃபெர்ட் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் உறுதிசெய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணியின் முக்கிய வீரருக்கு காயம்; தொடரிலிருந்து விலகல்!
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே தொடரிலிருந்து விலகினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் - டேவன் கான்வே
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என நியூசிலாந்து அதிரடி தொடக்க வீரர் டேவன் கான்வே தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது : ஜூன் மாதத்தின் விருதை வென்ற கான்வே, எக்லெக்ஸ்டோன்!
ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேவன் கான்வேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
-
WTC final: கான்வே அரைசதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24