dinesh karthik
இனி புலம்புவதில் அர்த்தமில்லை - விருத்திமான் சஹா
இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக இந்த தொடருக்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வந்த மூத்த வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அவர்களுடன் மூத்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. ஏற்கனவே 35 வயதை கடந்துவிட்ட இவர்கள் சமீப காலங்களாக சிறப்பாக செயல்பட தவறியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தரமான இந்திய அணியை உருவாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்வு குழு அறிவித்துள்ளது.
Related Cricket News on dinesh karthik
-
ரோஹித் கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேஸ்மென் தினேஷ் கார்த்திக் ரோஹித்தின் முழு நேர கேப்டன் பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: விக்கெட் கீப்பர்களை வாங்க ஆர்வம் காட்டிய அணிகள்!
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ரூ. 15.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ...
-
ரோஹித்தின் துணிச்சலான முடிவே வெற்றி காரணம் - தினேஷ் கார்த்திக்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த துணிச்சலான முடிவுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்று தினேஷ் கார்த்திக் புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்க்ள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
-
அவர் இந்திய அணிக்காக விளையாட இன்னும் சிறுது தூரமே இருக்கிறது - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் ஷாருக் கான் இந்திய அணியில் விளையாட சிறிது தூரம் மட்டுமே எஞ்சியுள்ளது என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை நீங்க இதை செய்ய வேண்டும் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினை தீர வேண்டுமென்றால் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணி நிச்சயம் வெல்லும் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: புஜாரா, ரஹானே குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் நீக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் நீக்கம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியிலிருந்து தினேஷ் கார்த்தி, நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: முதல் பட்டத்தை வென்றது ஹிமாச்சல பிரதேசம்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது தமிழ்நாடு!
ஹிமாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யார் சிறந்த விக்கெட் கீப்பர் - வரிசைப்படுத்திய அஸ்வின்!
தான் பந்துவீசிய வரையில் யார் ஸ்பின்னிற்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி - சஹா - தினேஷ் கார்த்திக் ஆகியோரை வரிசைப்படுத்தியும் உள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது தமிழ்நாடு!
பெங்கால் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக், இந்திரஜித் சிறப்பான ஆட்டம்; பெங்காலுக்கு 296 இலக்கு!
பெங்கால் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 296 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24