dinesh karthik
IND vs SA, 3rd T20I: மிரட்டிய ருதுராஜ், இஷான் கிஷான்; தென் ஆப்பிரிக்காவுக்கு 180 டார்கெட்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 3ஆவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷானும் இணைந்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய கெய்க்வாட் பின்னர் பவுண்டரி மழை பொழிந்தார். அதிலும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவின் ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார்.
Related Cricket News on dinesh karthik
-
தினேஷ் கார்த்திக்கு முன் அக்ஸர் களமிறங்கியது ஏன்? - ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அக்சர் பட்டேலுக்கு கீழ் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய வைத்தது ஏன் என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ...
-
IND vs SA, 2nd T20I: இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த இந்திய வீரர் இடம்பிடிக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA: தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். ...
-
தோனி இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார் - ரவி சாஸ்திரி
'தோனியின் ஃபினிஷர் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி. ...
-
தினேஷ் கார்த்திக்கின் பேட்டிக்கு பதிலளித்த பாபர் ஆசாம்!
இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பதில் கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இந்த விருதை பெரும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் விருதினை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெற்று சாதனைப் படைத்துள்ளார். ...
-
தன் விளையாடியதில் இந்த அணிக்கு தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல்லில் 6 அணிகளில் ஆடியுள்ள சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், தான் ஆடிய அணிகளில் எந்த அணிக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்தது என்று தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடிப்பார் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விரைவில் மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பார் என கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக்கின் கம்பேக் குறித்து பேசிய ஷோயப் அக்தர்
அவர் கம்பேக் கொடுத்துள்ள விதம் தனக்குப் பிடித்துள்ளதாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் குறித்து தனது கருத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் பதிவு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: ராஜத் படித்தார் அபார சதம்; லக்னோவுக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SA: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். ...
-
உங்கள் ஆதரவுக்கு நம்பிக்கைக்கும் நன்றி - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மும்பைக்கு ஆதரவாக இணையத்தை தெறிக்கவிடும் ஆர்சிபி!
ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது மும்பை இந்தியன்ஸின் கையில் இருப்பதால், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக ப்ரொஃபைல் படத்தை நீல நிறமாக மாற்றி வைத்துள்ளது ஆர்சிபி. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24