greg chappell
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
நடப்பாண்டிற்கான ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .
இத்தொடரின் முதல் போட்டியில் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன. மேலும், உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி, உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் இதே மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
Related Cricket News on greg chappell
-
இந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் முத்திரைப் பதிப்பார்கள் - கிரேக் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிப்பார்கள் என்பது குறித்த தனது கருத்தை அளித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தடுமாறுவார் - கிரேக் சேப்பல்!
ஸ்டார்கின் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிச்சயமாக ஷுப்மன் கில்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு - கிரேக் சேப்பல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியில் வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்தார். ...
-
இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா!
வெற்றி பெறுவது எப்படியென கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24