hardik pandya
IND vs SL : இந்திய அணியை தவான் வழிநடத்த வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
விராட் கோலி, ரோகித், பும்ரா, கே.எல்.ராகுல், ஜடேஜா என அணியின் மிக முக்கிய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால் தவான், பிருத்வி ஷா, சூரியகுமார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக், குர்ணால், புவனேஷ்வர் குமார், சைனி, தீபக் சாஹர், சஹால், ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் மாதிரியான வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார்கள் என தெரிகிறது.
Related Cricket News on hardik pandya
-
பிசிசிஐயின் புதிய அணி கொள்கை: இந்திய அணியில் சிக்கலை உண்டாக்குமா?
இலங்கை அணிக்கெதிரான தொடரில் புதிய அணியை களமிறக்க உள்ளோம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருப்பது தற்போது விவாவத பொருளாக மாறியுள்ளது. ...
-
முடிவுக்கு வந்ததா ஹர்திக்கின் டெஸ்ட் பயணம்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வாகாத ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் பயணம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...
-
அதிரடி ஆல்ரவுண்டருக்கு காயம்; மும்பை இண்டியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
ஐபிஎல் தொடர் வரலாற்றியில் அதிகமுறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24