ind vs eng
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மிகவும் சுவாரசியமான தொடராக மாற்றி இருக்கின்றன. அதிரடியான பேட்டி அணுகுமுறை கொண்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, பேட்டிங் செய்ய சாதகமான சிறிய மைதானமான டெல்லியில் வைத்து ஆஃப்கானிஸ்தான் அணி வென்றதிலிருந்து, உலகக் கோப்பைத் தொடர் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அனைத்து அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்புகள் திறக்கப்பட்டது.
இதற்கு அடுத்த நாளே நெதர்லாந்து இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த, புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் உருவாகின. இது இன்னும் உலகக்கோப்பை தொடரை சுவாரஸ்யமாக்கியது. இந்த நிலையில் நேற்று ஆஃப்கானிஸ்தான் அணி மீண்டும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்றி இருக்கிறது. தற்பொழுது ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இந்த இரண்டு அணிகள்தான் உலகக் கோப்பை தொடருக்கு எதிர்பார்ப்பை ஏற்றிய அணிகளாக மாறியிருக்கின்றன.
Related Cricket News on ind vs eng
-
‘6 பந்துகளில் 6 சிக்சர்கள்’ : சாதனையை மகனுடன் சேர்ந்து கொண்டாடிய யுவராஜ் சிங்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்த்திய சாதனையை தனது மகனுடன் கொண்டாடினார். ...
-
இங்கிலாந்துடன் இரண்டு டி20 பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா!
இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இரு டி20 பயிற்சி ஆட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஐசிசி அணியின் கேப்டனாக யாஷ் துல்!
ஐசிசியின் அண்டர் 19 உலகக்கோப்பை அணிக்கான கேப்டனாக யாஷ் துல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வெற்றி குறித்து பேசிய யாஷ் துல்!
விராட் கோலி கூறிய அறிவுரைகள் இந்திய அண்டர் 19 அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்ததாக கேப்டன் யாஷ் துல் தெரிவித்துள்ளார். ...
-
தோனியை கண்முன் நிறுத்திய தினேஷ் பானா - ரசிகர்கள் சிலிர்ப்பு!
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தினேஷ் பாவா கடைசி நேரத்தில் காட்டிய அதிரடி தோனியை கன்முன் நிறுத்தியதால் ரசிகர்கள் சிலிர்ப்படைந்தனர். ...
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அண்டர் 19 அணிக்கு ரொக்க பரிசு!
ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அண்டர் 19 அணிக்கு ரொக்க பரிசு!
ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை 189 ரன்களில் சுருட்டியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி: இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: கோப்பையை வெல்வது யார்? இந்தியா vs இங்கிலாந்து!
அண்டர் 19 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து வீரர் காயம்!
பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் முதல் ஆட்டத்தில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், இஷான் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை : இந்தியா - இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று எதிா்கொள்கிறது. ...
-
இவர தூக்கிட்டு இந்த பையனுக்கு சான்ஸ் கொடுங்க - சீனியர் வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா, கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47