jj smuts
WCL 2025: மீண்டும் ருத்ரதாண்டவமாடிய ஏபிடி வில்லியர்ஸ்; தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அசத்தல் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணிக்கு ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஏபிடி வில்லியர்ஸ் 39 பந்துகளில் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on jj smuts
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஸ்மட்ஸ், முல்டர் அரைசதன்; சூப்பர் கிங்ஸிற்கு 204 ரன்கள் இலக்கு!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய் அடி காக்; பார்ல் ராயல்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பூரன், ஸ்மட்ஸ் காட்டடி; சன்ரைசர்ஸுக்கு 226 டார்கெட்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: சன்ரைசர்ஸை 127 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs PAK: டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47