kane williamson
இங்கிலாந்து அணியினர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது - கேன் வில்லியம்சன்
டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பிரிஸ்பேனில் நடந்த போட்டி ஒன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லரும், அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர்.
ஹேல்ஸ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பட்லர் 8 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை, வில்லியம்சன் அந்தரத்தில் பறந்து பிடித்தபடி பந்தை நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட பட்லர் தன்னை நங்கூரம் போல் நிலைநிறுத்தி ரன்கள் சேகரித்தார். அணியின் ஸ்கோர் 81 ஆக உயர்ந்த போது ஹேல்ஸ் 52 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
Related Cricket News on kane williamson
-
பயிற்சி ஆட்டம்: மழையால் கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து போட்டி!
பிரிஸ்பேனில் தொடர் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது. ...
-
NZ vs PAK: கேன் வில்லியம்சன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 164 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs BAN: கான்வே அரைசதத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
NZ vs PAK: பாபர் ஆசம் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs NZ, 1st ODI: மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு; ஆஸிக்கு 233 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 233 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs NZ, 1st T20I: விண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான நியூசி அணி அறிவிப்பு!
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வில்லியம்சன் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டும் - சைமன் டௌல்!
நியூசிலாந்தின் வெற்றியை கருத்தில் கொண்டும், அவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டும் விரைவில் டாம் லாதம் நியூசிலாந்தின் முழுநேரக் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவிக்கிறார். ...
-
ENG vs NZ, 2nd Test: நியூசிலாந்து பயிற்சியாளர் வருத்தம்!
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கேன் வில்லியம்சன்னுக்கு கரோனா உறுதி; நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் அவர் ஆடவில்லை. ...
-
NZ vs ENG, 1st Test: பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து; பேட்டிங்கில் மீண்டும் தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
ஷேன் வார்னேவுக்கு லார்ட்ஸில் மரியாதை!
மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவை பாராட்டும் வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் 23 ஓவர்கள் முடிந்த போது 23 நொடிகள் போட்டி முழுமையாக நிறுத்தப்பட்டு இரு அணி வீரர்களும் களத்தில் வரிசையாக நின்று அவருக்கு கைதட்டி கௌரவ நினைவு ...
-
ஐபிஎல் 2022: அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம் - கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் 2022 தொடரின் 65ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19ஆவது ஓவர் ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47