kane williamson
ஷேன் வார்னேவுக்கு லார்ட்ஸில் மரியாதை!
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 2-ஆம் தேதியான நேற்று உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Related Cricket News on kane williamson
-
ஐபிஎல் 2022: அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம் - கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் 2022 தொடரின் 65ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19ஆவது ஓவர் ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார். ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்!
சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், ஐபிஎல்லில் இருந்து விலகி நியூசிலாந்துக்கு செல்கிறார். ...
-
கோலி, வில்லியம்சன்லாம் கிடையாது; இவர் தான் சிறந்தவர் - டேனியல் வெட்டோரி!
சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் தான் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; கேன் வில்லியம்சன் கம்பேக்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் புதுமுக வீரர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
டி20-ல் ஒன் டே கிரிக்கெட்டை விளையாடுகிறாரா வில்லியம்சன்?
சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நாங்கள் சிறந்த அணியிடம் தான் தோற்றோம் - கேன் வில்லியம்சன்!
ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார் என ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - கேன் வில்லியம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் என ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வில்லியம்சன் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் - கேன் வில்லியம்சன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட் - ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனுக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு, ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தானை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை - கேன் வில்லியம்சன்!
ராஜஸ்தான் அணியை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. உண்மையில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று எஸ் ஆர் எச் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
நான் நல்ல கேப்டன் கிடையாது - கேன் வில்லியம்சன்!
நான் நல்ல கேப்டன் கிடையாது என நியூசிலாந்து மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
உங்களை மிஸ் செய்வேன் பிரதர் - வில்லியம்சன் குறித்து வார்னர் உருக்கம்!
டெல்லி அணியில் இணைந்துள்ளதை அடுத்து தனது நல்ல நண்பரும் ஹைதராபாத் அணி கேப்டனுமான கேன் வில்லியம்சனை மிஸ் செய்யப்போவதாக வார்னர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47