kevin sinclair
நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்கவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியனது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 64 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 146 ரன்னிகளில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேசி கார்டி 40 ரன்களைச் சேர்த்தார். வங்கதேச தரப்பில் நஹித் ரானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 18 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் ஜக்கார் அலி 91 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
Related Cricket News on kevin sinclair
-
பவுண்டரி லைனில் சூப்பர்மேன் போல் பறந்து சிக்ஸரை தடுத்த கெவின் சின்க்ளர் - வைரல் காணொளி!
ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அணி வீரர் கெவின் சின்க்ளர் தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் பவுண்டரியை தடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs WI, 3rd Test: போட்டியில் இருந்து விலகிய கெவின் சின்க்ளேர்; ஷமார் ஜோசப் விளையாடுவதும் சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் விலகியுள்ளதாக அந்த அணி அறிவித்துள்ளது. ...
-
புரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் - காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காணொளி: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்; குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் !
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய கெவின் சின்க்ளேர்- வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24