mi vs lsg
ஐபிஎல் 2025: யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்!
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷாப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தானது 150ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்தார்.
Related Cricket News on mi vs lsg
-
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக திக்வேஷ் ரதி, அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ல்கனோ சூப்பர் ஜெயண்ட்ஸின் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
நாங்கள் கற்றுக்கொள்ள சில பாடங்கள் உள்ளன - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடும்போது நாங்கள் ஒரு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் - ரிஷப் பந்த்!
இது கிரிக்கெட், சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்கும், சில சமயங்களில் அவை நடக்காது, நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளே ஆஃப் கனவை கலைத்த சன்ரைசர்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஈஷான் மலிங்கா - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஈஷன் மலிங்கா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 206 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
ரோஹித், சேவாக் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சாதனைகள் படைத்த ஆயுஷ் பதோனி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ஆயூஷ் பதோனி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய ரிஷப் பந்த் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சரியான நேரத்தில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த மைதானத்தில் எங்களின் வெற்றி சதவீதம் பற்றி எனக்குத் தெரியாததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24