ms dhoni
ஓசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்தார் எம் எஸ் தோனி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமக்கு சொந்தமான 'எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி'யில் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் அவரது முன்னிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் எம்எஸ் தோனி குளோபல் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணைப்பு பற்றிய அறிவிப்பும் இம்மைதான திறப்பு விழாவில் வெளியானது.
Related Cricket News on ms dhoni
-
அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ...
-
தோனியை ரொம்ப மிஸ் செய்கிறோம் - ஷர்துல் தாக்கூர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், தோனியை மிஸ் செய்வதாக தெரிவித்தார். ...
-
இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!
கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், தோனியும் டென்னிஸ் கோர்ட்டில் இணைந்துள்ளனர். ...
-
கபில் தேவுடன் இணைந்து தோனி செய்த காரியம்; இணையத்தில் கலக்கும் காணொளி!
கபில் தேவ் உடன் சேர்ந்து எம்எஸ் தோனி கோல்ஃப் விளையாடும் காணொளி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. ...
-
தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
இந்த வீரரிடம் தோனியின் ஸ்டைல் உள்ளது - ஸ்ரீதர்!
ரிஷப் பந்திடம் நாம் சிறிதளவு தோனியின் ஸ்டைலை பார்க்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
நேரலையில் ரசிகர்களை ஏமாற்றிய தோனி; காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றம்!
இன்று பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தோனி, “ஓரியோ பிஸ்க்ட்” ஒன்றைய அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்ற காணொளி அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ...
-
களத்தில் கூலாக செயல்படுவது குறித்து விளக்கமளித்த எம் எஸ் தோனி!
களத்தில் எப்போதும் கூலாக செயல்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளக்கமளித்துள்ளார். ...
-
தோனியின் அருமை இப்போது புரியும் - ரவி சாஸ்திரி!
தினேஷ் கார்த்திக் செய்த தவறு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, எம்எஸ் தோனியை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். ...
-
இணையத்தில் டிரெண்ட் ஆகும் மிஸ் யூ தோனி ஹேஷ்டேக்!
ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். ...
-
ஓபன் டாக் கொடுத்த விராட் கோலி; கடும் அதிருப்தியில் பிசிசிஐ!
பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு இந்திய வீரர் விராட் கோலி அளித்துள்ள பேட்டிக்கு பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது ...
-
தோனி குறித்து நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்த விராட் கோலி!
நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார் என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர் தான் - காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே செயல்படுவார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
தோனி எனது வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார் - ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!
தனது வளர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெரும் பங்கு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47