ms dhoni
India vs Pakistan: முக்கிய சாதனைகளைத் தகர்த்த ஹர்திக் பாண்டியா!
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் கடைசி நேர அதிரடி தான். கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது, அசால்ட்டாக சிக்ஸரை விளாசி வெற்றியை தேடி கொடுத்தார். மொத்தமாக 17 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை குவித்தார். பந்துவீச்சிலும் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on ms dhoni
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனி குறித்த விராட் கோலியின் பதிவு!
இந்திய வீரர் விராட் கோலி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
இணையாத்தில் வரைலாகும் தோனியின் இன்ஸ்டாகிராம் ப்ரொபைல்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமாகிய எம்எஸ் தோனி, தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் புகைப்படமாக தேசியக் கொடியை வைத்துள்ளார். ...
-
ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
அயல்நாட்டு டி20 தொடர்களுக்காக ஐபிஎல் அணிகள் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு பிசிசிஐ கடிவாளம் போட்டுள்ளது. ...
-
தோனி சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது - சர்ச்சையை கிளப்பும் முன்னால் பாக். வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார். ...
-
தோனியின் முடிவால் தான் உலகக்கோப்பையை தோற்றோம் - பார்த்தீவ் படேல் சாடல்!
தோனியின் தவறான முடிவால்தான் 2019 உலகக்கோப்பை தொடர் வெல்ல முடியாமல் போனது என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடன் பேசும் போது நிறைய நம்பிக்கை கிடைத்தது - முகேஷ் சௌத்ரி!
சிஎஸ்கே அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தோனியின் ஆதரவு குறித்தும் முகேஷ் சவுத்ரி மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளிய அஜய் ஜடேஜா!
தோனியை தாண்டி பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெறும் வயதில் அட்டகாசமாக விளையாடுவது உண்மையாகவே மிகப் பெரிய விஷயம் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
-
தோனியின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
திடீரென இன்ஸ்டா நேரலையில் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்த தோனி!
ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் லைவில் திடீரென இணைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியின் கேப்டன்சியை புகழந்த லுங்கி இங்கிடி!
தோனியின் தலைமையில் சென்னை அணியில் விளையாடியது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடுவதற்கு உத்வேகத்தை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே தொடர்பான பதிவை நீக்கிய ஜடேஜா; கருத்து தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகி!
சிஎஸ்கே தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் ஜடேஜா நீக்கியது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் கருத்து கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ஜடேஜா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதை ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ...
-
தோனிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
லண்டனில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ‘தல’ தோனி!
லண்டனில் தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47