nz vs afg
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
AFG vs BAN, 1st ODI, Cricket Tips: வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வங்கதேச அணி ஏற்கனவே டி20 தொடரை வென்ற கையோடும், ஆஃப்கானிஸ்தான் அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முடிவுடனும் இந்த போட்டியை எதிர்கொள்ள இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on nz vs afg
-
வங்கதேச தொடரில் இருந்து சலீம் சஃபி விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!
வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆஃப்கான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் அசத்தல்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஜக்கர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: ஐசிசி விதிகளை மீறியதாக ஆஃப்கான் வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கனிஸ்தான் வீரர்கள் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது யார்?
நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான்vs ஹாங்கா - வெற்றியுடன் தொடங்குவது யார்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: முகமது நவாஸ் அபார பந்துவீச்சு; சாம்பியன் பட்டத்தை வென்றது பாகிஸ்தான்!
முத்தரப்பு டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஆஃப்கனிஸ்தன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஆஃப்கனிஸ்தன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள்ன. ...
-
நாங்கள் தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சை தொடங்கவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் 300+ ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினர் என்று ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47