nz vs ned
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராஸ் டெய்லர்!
தற்போது 37 வயதாகும் ராஸ் டெய்லர் 2006 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 112 டெஸ்டுகள், 236 ஒருநாள், 102 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்டில் 19 சதங்கள், 35 அரை சதங்களுடன் 7683 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ஒருநாள் சதம், அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரரும் டெய்லர் தான்.
கடந்த ஜனவரி மாதம், வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டெய்லர். நவம்பர் 2020-க்குப் பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டெய்லர் விளையாடவில்லை.
Related Cricket News on nz vs ned
-
NZ vs NED, 3rd ODI: நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து.
நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
சச்சினின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்த டாம் லேதம்!
நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து திணறிய நிலையில், தனி ஒருவனாகப் போராடி அதிரடி ஆட்டம் ஆடி சதமடித்தார் கேப்டன் டாம் லாதம். ...
-
ஸ்பின்னர்களை பாராட்டிய டாம் லேதம்!
சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இன்னிங்ஸை காப்பாற்றினர் என நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் புகழ்ந்துள்ளார். ...
-
NZ vs NED, 2nd ODI: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs NED, 2nd ODI: டாம் லேதம் சதத்தால் தப்பிய நியூசிலாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs NED, 1st ODI: வில் யங் அபார சதம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பந்தை சேதப்படித்திய நெதர்லாந்து வீரருக்கு தடை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மா 4 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. ...
-
AFG vs NED, 3rd ODI: நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஃப்கானிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
AFG vs NED, 2nd ODI: குர்பாஸ், ரஹ்மான் அசத்தல்; தொடரை வென்றது ஆஃப்கான்!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AFG vs NED, 1st ODI: ஷாஹிதி, ரஷித் கான் சிறப்பு; ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AFG vs NED: நெதர்லாந்துக்கு 223 ரன்கள் இலக்கு!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜனவரியில் ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து ஒருநாள் தொடர்!
வரும் ஜனவரி மாத இறுதியில் நெதர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து தொடர் ரத்து!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47