nz vs ned
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் நாளை நடைபெறவுள்ள 6ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்த்து, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நெதர்லாந்து அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on nz vs ned
-
பாகிஸ்தானின் மந்தமான செயல்பாடு இது - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!
பாகிஸ்தானுக்கு எதிரான் உலகக்கோப்பை போட்டியில் பாஸ் டி லீட் நான்கு விக்கெட் கைப்பற்றியதோடு பேட்டிங்கிலும் சிறப்பாக செய்தார். அவர்தான் ஆட்டநாயகனாக இருந்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த பாஸ் டி லீட்!
உலகக்கோப்பை வரலாற்றில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து அரைசதம் அடித்த இளம் வீரர் என்கிற சாதனையை நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் படைத்துள்ளார். ...
-
இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த்தோம். அதுவே தோல்விக்கு முக முக்கிய காரணம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷ்வானும், ஷகிலும் ஆட்டத்தை எடுத்த விதம் சிறப்பானது - பாபர் ஆசாம்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், வெற்றிக்கு காரணமாக இருந்த ரிஸ்வான், ஷகில், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரை பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தந்தையின் சாதனையை சமன் செய்த பாஸ் டி லீட்!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், தனது தந்தை டிம் டி லீடின் சாதனையை சமன் செய்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 286 ரன்களுக்கு சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
CWC 2023 Warm-Up Game: இந்தியா - நெதர்லாந்து போட்டி ரத்து; ரசிகர்கள் அதிருப்தி!
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற இருந்த இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை பயிற்சி போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; ஆஸி - நெதர்லாந்து போட்டியும் ரத்து!
நெதர்லாந்து - ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
CWC 2023 Warm-Up Game: ஸ்டீவ் ஸ்மித் அரைசதம்; நெதர்லாந்துக்கு 167 டார்கெட்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47