paras mhambrey
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே நியமனம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on paras mhambrey
-
ஹர்திக் பாண்டியா தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் - பராஸ் மாம்ப்ரே!
இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்தாலும் அவ தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
-
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார். ...
-
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். ...
-
பும்ரா, ஷமி போன்றவர்களிடம் டெக்னிக்கலாக பேசியது கிடையாது - பராஸ் மாம்ப்ரே!
பந்துவீச்சாளர்களின் தரம் அவர்கள் கொண்டுவரும் திறமை இதனால் என்னுடைய வேலை என்பது இந்திய அணியில் எளிமையான ஒன்றாக மாறுகிறது என இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின், ஷமி பிளேயிங் லெவனின் இடம்பிடிப்பார்களா? - பராஸ் மாம்ப்ரே பதில்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பிடிப்பார்களாக என்ற கேள்விக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பதிலளித்துள்ளார். ...
-
ஹர்திக் 140 கீமீ மேல் பந்துவீசினால் தனித்துவமாக தெரிவார் - பரஸ் ஹம்ப்ரே!
ஹர்திக் பாண்டியா மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் அடிப்பார் என்றால், அந்த இடத்தில் அவர் வித்தியாசமான பந்துவீச்சாளராக இருப்பார் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
-
பிளேயிங் லெவனில் ஷமிக்கு இடமில்லாதது ஏன் - பரஸ் ஹம்ப்ரே விளக்கம்!
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சீனியர் வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரஸ் ஹம்ப்ரே வெளியிட்டுள்ளார். ...
-
சீக்கிரத்தில் விக்கட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஆட்டத்திற்குள் வர முடியும் - பராஸ் மாம்பிரே!
சீக்கிரத்தில் சில விக்கட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே நாங்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்பிரே தெரிவித்துள்ளார். ...
-
பிட்ச் பராமரிப்பாளர்கள் தான் காரணம் - லக்னோ பிட்ச் குறித்து பரஸ் மாம்ப்ரே கருத்து!
குறைந்த ஸ்கொர் அடிக்கும்படியான பிட்ச்சை தயார் செய்யச்சொல்லி இந்திய அணி வற்புறுத்துகிறதா? என்கிற கேள்விக்கு பரஸ் மாம்பரே பதில் கொடுத்திருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24