paul stirling
IRE vs ZIM: மழை காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி ரத்து!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பெல்ஃபெஸ்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்டிர்லிங் 33 ரன்களில் ஆட்டமிழக்க, போர்ட்டர்ஃபீல்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.
Related Cricket News on paul stirling
-
IRE vs ZIM: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.. ...
-
தி ஹண்ரட்: பால் ஸ்டிர்லிங் அதிரடியில் பட்டத்தை வென்றது சதர்ன் பிரேவ்!
தி ஹண்ரட் ஆடவர் தொடரின் இறுதிப்போட்டியில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி சதர்ன் பிரேவ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
ZIM vs IRE: அயர்லாந்தின் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
IRE vs SA, 2nd T20I: டேவிட் மில்லர் அதிரடியில் தப்பிய தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லரின் அபாரமான ஆட்டத்தால் 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை பெல்பெஸ்டில் நடைபெறுகிறது. ...
-
IRE vs SA : மார்க் அதிர் பந்துவீச்சில் 165 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs SA: மாலன், டி காக் ஆபார ஆட்டம்; இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான மூனேறாவது ஒருநாள் போட்டியில் டி காக், ஜேன்மேன் மாலனில் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 347 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs SA, 1st ODI: மழை காரணமாக பாதியிலேயே முதல் ஒருநாள் போட்டி ரத்து!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
-
IRE vs SA: தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NED vs IRE, 3rd ODI: மைபர்க் அதிரடியில் தொடரை வென்றது நெதர்லாந்து!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
NED vs IRE, 3nd ODI: டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்!
நெதர்லாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
NED vs IRE, 2nd ODI: நெதர்லாந்தை பந்தாடிய அயர்லாந்து!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NED vs IRE, 2nd ODI: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்!
நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
நெதர்லந்து vs அயர்லாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24