ravichandran ashwin
ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் வெளியேறுவதற்கான காரணத்தை போட்டுடைத்த முன்னாள் ஆஸி வீரர்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த சீசனில் இதுவரை 20 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து டெல்லி அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நேரத்தில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் வீரர்கள் பலர் தொடரிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.
Related Cricket News on ravichandran ashwin
-
ஐபிஎல் தொடர்ந்து நடைபெறும் - பிசிசிஐ திட்டவட்டம்!
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ...
-
சின்னக் கலைவாணர் விவேக் மறைவுக்கு சிஎஸ்கே இரங்கல்!
நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். ...
-
‘அஸ்வினை பயன்படுத்தாதது தவறுதான்’ -ரிக்கி பாண்டிங்
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அஸ்வினுக்கு நான்காவது ஓவரை வீச அனுமதிக்காதது தவறுதான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
'மும்பை இந்தியன்ஸ வின் பண்ண முடியாதா? நாங்களும் சண்ட செய்வோம்' - சவால் விடுக்கும் அஸ்வின்
மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே. அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும் நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின் !
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47