rinku singh
என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது - ரிங்கு சிங்!
ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கேகேஆர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியும் இடம் பெற்றிருக்கிறது. ஹர்திக் பாண்டியா விளையாடாத முடியாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஷித் கான் டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார். தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் அபாரமாக விளையாடி அரை சதங்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 204 ரன்களை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரில் இந்த அணிக்கு இதுவே அதிகபட்ச ஸ்கோர்.
மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஷ் மற்றும் ஜெகதீசன் இருவரும் ஏமாற்றினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நிதீஷ் ரானா 45 ரன்களில் வெளியேற மிகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரை சதம் அடித்து, தொடர்ந்து வெற்றியை நோக்கி அணியை வலுவாக எடுத்துச் சென்றார். இந்தச் சூழலில் அவர் ஆட்டம் இழக்க கடைசி 4 ஓவர்களில், 50 ரன்கள் தேவைப்பட்டது.
Related Cricket News on rinku singh
-
கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனைப் படைத்த ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியின் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: அடுத்தடுத்து 5 சிக்சர்கள்; குஜராத்தின் வெற்றியைப் தட்டிப்பறித்த ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி ரிங்கு சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: தனது கடின காலங்கள் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்!
காயம், அப்பாவின் தவிப்பு என கிரிக்கெட் களத்தில் ரிங்கு சிங் கடந்து வந்த பாதையை பார்ப்போம். ...
-
ஆட்டத்தை மாற்றிய எவின் லூயிஸ் கேட்ச் - காணொளி!
ஐபிஎல் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறியது. ...
-
தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் போராடி தோற்றநிலையில், அதுகுறித்த எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எழுதி வைத்து சொல்லி அடித்து ஆச்சர்யப்படுத்திய ரிங்கு சிங்!
நேற்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக பெரிய ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வெல்வேன் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றியது. அதை 50 ரன்கள் என எனது கையில் எழுதி வைத்து மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன் என ரிங்கு சிங் ...
-
ஐபிஎல் 2022: ரிங்கு சிங்கை புகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
எதிர்காலத்தில் ரிங்கு சிங் அணிக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: களநடுவரிடம் போராட்டம் நடத்திய சஞ்சு சாம்சன்!
நடுவரின் தவறான முடிவால் களத்திலேயே சஞ்சு சாம்சன் போராட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரிங்கு சிங் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ரிங்கு சிங் அரைசதத்தினால் தப்பிய உபி!
ஹிமாச்சல் அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47