rr vs kkr
ஐபிஎல் 2022: ஆண்ட்ரே ரஸ்ஸல் காட்டடி; பஞ்சாப்பை துவம்சம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடேவில் இன்று நடைபெற்ற போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய பானுகா ராஜபக்சா, ஷிவம் மாவி வீசிய 4ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 9 பந்தில் 31 ரன்கள் அடித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். பவர் பிளேயின் கடைசி ஓவரில் தவான் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on rr vs kkr
-
ஐபிஎல் 2022: புதிய மைல்கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெறுகிறார். ...
-
ஐபிஎல் 2022: உமேஷ் பந்துவீச்சில் திணறியது பஞ்சாப்; கேகேஆருக்கு 138 இலக்கு!
ஐபிஎல் 2022: கேகேஆர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 15 ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ...
-
தோனி களத்தில் இருந்தாலே டென்ஷன் தான் - ஸ்ரேயாஸ் ஐயர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, புதிய உரிமையாளருடன் தனது கேப்டன்சி பயணத்தைத் தொடங்கினார். ...
-
ஐபிஎல் 2022: மல்லிங்காவின் ஆல்டைம் ரெக்கார்டை உடைத்த டுவைன் பிராவோ!
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றி சாதனைப் படைத்தார். ...
-
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா!
கொல்கத்தா அணிக்கெதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியின் பொறுப்பு குறித்து கடந்த சீசனே விவாதித்தோம் - ஃபிளமிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: போட்டிக்கு முன் உருக்கமாக பேசிய சுரேஷ் ரெய்னா!
சுரேஷ் ரெய்னா வர்ணனைக்கு செல்வதற்கு முன்னதாக கூறிய வார்த்தைகள் ரசிகர்கள் மனதை உருகவைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ஜாக்சன் - ஜாம்பவான்கள் வாழ்த்து!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் அபாரமாக விக்கெட் கீப்பர் செய்தார். ...
-
ஐபிஎல் 2022: சொதப்பிய தொடக்க வீரர்கள்; கம்பேக் கொடுத்த விண்டேஜ் தோனி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சிஎஸ்கே vs கேகேஆர் இன்று மோதல்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24