sa vs aus
SA vs AUS, 1st ODI: மேஜிக் நிகழ்த்திய லபுஷாக்னே; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் - டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டூசென் 8 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 14 ரன்களிலும், டேவிட் மில்லர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on sa vs aus
-
SA vs AUS, 1st ODI: அணியை சரீவிலிருந்து மீட்ட பவுமா; ஆஸ்திரேலியாவுக்கு 223 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs AUS, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs AUS, 2nd T20I: மீண்டும் மிரட்டிய மார்ஷ்; தொடரைக் கைப்பற்றியது ஆஸி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
SA vs AUS, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை 164 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டர்பனில் நடைபெறுகிறது. ...
-
SA vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்த டிம் டேவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் டிம் டேவிட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
காட்டடி அடித்த டிம் டேவிட்; அசாத்தியமான கேட்ச் பிடித்த டெம்பா பவுமா - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் டிம் டேவிட் அடித்த பந்தை தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா ஓடிவந்து நம்ப முடியாத அளவிற்கு காற்றில் பறந்து பிடித்த அசாத்தியமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜாம்பாவை போல இவரும் எங்களுக்கு விக்கெட்டை எடுப்பவர் - சங்காவை பாராட்டிய மார்ஷ்!
ஜாம்பாவின் இடத்தில் இன்று இவர் வந்து செயல்பட்ட விதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல செய்தி என்று அறிமுக வீரர் தன்வீர் சங்காவை ஆஸி கேப்டன் மிட்செல் மார்ஷ் பாராட்டியுள்ளார். ...
-
SA vs AUS, 1st T20I: சங்கா, ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SA vs AUS, 1st T20I: மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் அதிரடியில் இமாலய இலக்கை குவித்தது ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெறவுள்ளது. ...
-
SA vs AUS, 1st T20I: அஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47