sa vs ind
இந்த வெற்றியை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை - ரோவ்மன் பாவெல்!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று நடந்தது. அதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Related Cricket News on sa vs ind
-
நிச்சயமாக நாங்கள் இந்தத் தோல்வியில் ஏமாற்றம் அடைகிறோம் - ராகுல் டிராவிட்!
நிச்சயமாக நாங்கள் இந்தத் தோல்வியில் ஏமாற்றம் அடைகிறோம். நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 5th T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற கணக்கில் ...
-
WI vs IND, 5th T20I: சூர்யகுமார் அரைசதம்; விண்டீஸுக்கு 166 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கில், ஜெய்ஸ்வால் மீது எந்த சந்தேகமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
எப்போதும் எதிரணியை மதிக்க வேண்டும். 2-0 என்ற நிலையில் இருந்து 2-2 என்ற கொண்டு வந்திருக்கிறோம். மீண்டும் வெற்றிபெறுவோம் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ...
-
எங்களது தோல்விக்கு இதுதான் காரணம்; ரோவ்மன் பாவெல் வருத்தம்!
சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறியதே எங்களது தோல்விக்கு காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியுள்ளார். ...
-
நாங்கள் எங்களது திட்டங்களுக்கு விளையாடினோம் - ஷுப்மன் கில்!
நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல பவர் பிளேவை கொண்டு வந்தோம். அங்கிருந்து நாங்கள் மேற்கொண்டு நான்கு ஐந்து ஓவர்கள் விளையாடினாலே ஆட்டம் முடிந்துவிடும் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
அவர்களின் நம்பிக்கையும், ஆதரவும் தான் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப்புகளும் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 4th T20I: யஷஸ்வி, ஷுப்மன் காட்டடி; தொடரை சமன்செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
புதிய பயிற்சிளருடன் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
சௌராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமி இன் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ...
-
லக்ஷ்மன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வீரர்களுடன் தற்காலிக பயிற்சியாளரான விவிஎஸ் லக்ஷ்மன் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!
ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் அசத்தியதை பார்த்து அடுத்த கிங்’காக உருவெடுத்துள்ளார் என்று நினைத்ததாகவும், ஆனால் அவரது செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார். ...
-
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 4ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24