shahid afridi
பாபர் ஆசாம் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் - ஷாகித் அஃப்ரிடி!
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இறுதி போட்டி வரை முன்னேறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்து இருந்தாலும் இந்த தொடர் முழுவதும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் பாபர் 7 போட்டிகளில் 124 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
Related Cricket News on shahid afridi
-
ஷமிக்கு அட்வஸ் வழங்கிய அஃப்ரிடி; ரசிகர்கள் விமர்சனம்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியை கிண்டலடித்த ஷோயப் அக்தருக்கு முகமது ஷமி தக்க பதிலடி கொடுக்க, அவருக்கு ஷாஹித் அஃப்ரிடி அறிவுரை கூறியுள்ளார். ...
-
ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை - அஃப்ரிடிக்கு ரோஜர் பின்னி பதிலடி!
ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு செல்ல ஐசிசி விருப்பம் - ஷாகித் அஃப்ரிடி பகீரங்க குற்றச்சாட்டு!
எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன்? ஜெஷ் ஷாவுக்கு அஃப்ரிடி கேள்வி!
டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதுவதற்கு முன்பாக இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன் என்று ஜெய் ஷா’வுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - ரிஸ்வானுக்கு ஆதரவாக ஷாஹித் அஃப்ரிடி!
பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் ஷஹித் அஃப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் . ...
-
பாகிஸ்தானில் இப்படி ஒரு வீரர் இல்லை - ஷாகித் அஃப்ரிடி ஆதங்கம்!
பாகிஸ்தான் அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பினிஷர் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி ஆதங்கத்துடன் பேசியுள்ளார். ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் அஃப்ரிடி!
ஷாஹீன் அஃப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி குற்றஞ்சாட்டி உள்ளார். ...
-
விராட் கோலி உச்சத்திலிருக்கும் போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் - சாகித் அஃபிரிடி!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, கோலி உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு அறிவித்துவிட்டால் நல்லது என அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய ஷாகித் அஃப்ரிடி!
விராட் கோலியிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு அதிக வாய்ப்புண்டு - ஷாஹித் அஃப்ரிடி!
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக ஷாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார். ...
-
விராட் கோலியை கடுமையாக சாடிய சாகித் அஃப்ரிடி!
Afridi questions Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் ஆஃபிரிடி கடுமையாக சாடியுள்ளார். ...
-
வயதானவர்களுக்கான கிரிக்கெட் தொடரை தொடங்கும் அஃப்ரிடி!
வயதான கிரிக்கெட் வீரர்களுக்கான லீக் தொடரை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அஃப்ரிடி அறிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2022: ஷாஹித் அஃப்ரிடிக்கு கரோனா உறுதி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
விராட் கோலி vs பிசிசிஐ - விமர்சனம் செய்த ஷாகித் அஃப்ரிடி!
இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி விமர்சனம் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24