shane warne
மெல்போர்னில் வார்னேவுக்கு இறுதி மரியாதை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்ற போது கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் தனியார் விமானத்தில் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் இறுதிசடங்குகளை செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் அவருக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தான் வார்னே தனது 700ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on shane warne
-
வார்னே இறுதிச் சடங்கு.. நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் உடல் அடக்கம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னேவின் உடல் மெல்போர்னில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ...
-
வார்னே குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த கவாஸ்கர்!
மறைந்த ஷேன் வார்னேவை எல்லா காலத்திலும் சிறந்த பவுலர் என்று அழைக்க மறுத்ததற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
வார்னேவின் பண்பு குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர் !
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சேன் வார்னே குறித்து சச்சின் டெண்டுல்கர் மறக்க முடியாத சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ளார். ...
-
ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானதே - உடற்கூறாய்வு அறிக்கை!
ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானதுதான் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதாக தாய்லாந்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
-
வர்னே குறித்து பேசும் போது தேம்பி அழுத ரிக்கி பாண்டிங்!
ஷேன் வார்னே மறைவு குறித்து பேசும்போது, ரிக்கி பாண்டிங் தேம்பி தேம்பி அழுதது, ரசிகர்களை மனம் கலங்க வைத்துள்ளது. ...
-
ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை - தாய்லாந்து காவல்துறை தகவல்!
தாய்லாந்தில் ஷேன் வார்ன் தங்கியிருந்த அறையில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததாக தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ...
-
வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
வார்னே மறைவில் சந்தேகம்; நண்பர்களை சந்தேகிக்கும் காவல்துறை!
ஷேன் வார்னே மரணத்தில் அவரின் 3 நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசார் பரபரப்பை கிளப்பியுள்ளனர். ...
-
அரசு மரியாதையுடன் வார்னேவுக்கு இறுதி சடங்கு!
கிரிக்கெட்டின் சிறந்த வீரரையும், தனிப்பட்ட முறையில் நன்கு பழக்கமானவரையும் இழந்த இந்த தருணத்தை என்னால் கடக்க முடியவில்லை என சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். ...
-
சுழற்பந்துவீச்சின் ஜாம்பவான் ஷேன் வார்னே !
மறைந்த ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்திய சில சாதனைகளை இப்பதிவில் காண்போம். ...
-
வார்னே மறைவு குறித்து விராட் கோலி!
ஷேன் வார்னேவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
மறைந்த அஸி., ஜாம்பவானுக்கு கிரிக்கெட்டர்கள் இறங்கல்!
ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார். ...
-
ஷேன் வார்னேவின் கடைசி ட்வீட் - சோகத்தில் ரசிகர்கள்!
மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன் டிவிட்டர் பக்கத்தில் கடைசியாகப் பதிவிட்ட டிவிட் ரசிகர்களை வேதனையடையச் செய்திருக்கிறது. ...
-
வார்னே குறித்து பேச விரும்பவில்லை - மிட்செல் ஸ்டார்க்!
ஆஷஸ் தொடருக்கு முன்பு தன்னை விமர்சனம் செய்த முன்னாள் வீரர் ஷேன் வார்னே பற்றி பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24