sherfane rutherford
AUS vs WI, 3rd T20I: ரஸல், ரூதர்ஃபோர்ட் காட்டடி; ஆஸ்திரேலிய அணிக்கு 221 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் 4 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக தொடங்கிய கைல் மேயர்ஸும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on sherfane rutherford
-
ஐஎல்டி20: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் டெஸர்ட் வைப்பர்ஸ் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2022: டெவால்ட் ப்ரீவிஸ் காட்டடி பேட்டிங்; செயிண்ட் கிட்ஸ் & பேட்ரியாட்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் பேட்ரியாட்ஸ் அணியின் டெவால்ட் ப்ரீவிஸ் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை விளாசி அசத்தினார். ...
-
ஐபிஎல் 2021: தந்தை மரணம் காரணமாக நாடு திரும்பும் ரூதர்ஃபோர்ட்!
தந்தை மரணம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். ...
-
ஐபிஎல் 2021: ரூதர்ஃபோர்டை ஒப்பந்தம் செய்தது ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் விலகியதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸின் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
சிபிஎல் 2021: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் வெற்றி பெற்றது பேட்ரியாட்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2021: ரூதர்ஃபோர்ட், பிராவோ அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது பேட்ரியாட்ஸ்!
பார்போயாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24