south africa vs australia
அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; புதிய சாதனை படைத்த பிரீவிஸ் - காணொளி
Australia vs South Africa 3rd T20I: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கெய்ர்ன்ஸில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்ததுடன் 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on south africa vs australia
-
WTC Final, Day 3: ரட்சகனாக மாறிய மிட்செல் ஸ்டார்க்; தென் அப்பிரிக்காவுக்கு 282 டார்கெட்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WTC Final, Day 2: தொடரும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ; மீண்டும் சொதப்பிய ஆஸி பேட்டர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டவாது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
எங்களில் சிலர் இதற்கு முன்னதாகவே உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். அதேபோன்று இன்னும் சிலர் டி20 உலக கோப்பையில் விளையாடியுள்ளோம். அதனால் இறுதிப்போட்டியை நினைத்து கவலை இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். ...
-
இந்தியாவை எதிர்கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை - டிராவிஸ் ஹெட்!
இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மில்லர் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐசிசி உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
உலகக் கோப்பை அணிக்கு தேர்வாவது எனது கையில் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!
உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்தால் போய் உலகக் கோப்பையில் விளையாடுவேன். இல்லையென்றால் வீட்டிற்கு சென்று மகளைப் பார்ப்பேன் என்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷாக்னே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47