sri lanka
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான ஆட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் டிசம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. இதன்பிறகு இந்திய அணி ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்தியாவில் 9 ஒருநாள், 6 டி20, 4 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.
அதன்படி 2023 ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரை இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் பொட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
Related Cricket News on sri lanka
-
SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs AFG, 3rd ODI: இஃப்ராஹிம் ஸத்ரான் அதிரடி; இலங்கைக்கு கடின இலக்கு!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தனுஷ்கா குணத்திலகாவிற்கு பிணை வழங்கியது ஆஸ்திரேலிய நிதிமன்றம்!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு ஆஸ்திரேலியா நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ...
-
குணதிலகாவிற்கு ஜாமின் வழங்க ஆஸி நிதிமன்றம் மறுப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவிற்கு ஆஸ்திரேலிய நீதி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது. ...
-
பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?
சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்த பின், அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ...
-
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் குணதிலகா கைது; சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவை அரையிறுதியிலிருந்து வெளியேற்றிய இங்கிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, நடப்பு தொடருக்கான அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பதும் நிஷங்கா அரைசதம்; இங்கிலாந்துக்கு 142 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பையில் குரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2ஆவது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் சிட்னியில் மோதுகின்றன. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பையில் குரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசரங்கா அசத்தல்; இலங்கைக்கு 145 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: பிரிஸ்பேனில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47