tahlia mcgrath
WPL 2023: நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறின.
மும்பை இந்தியன்ஸை வீழ்த்த, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த நிலையில், மும்பை அணி ஆர்சிபியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது. இந்நிலையில், கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெயித்து முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டியில் முன்னேறும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
Related Cricket News on tahlia mcgrath
-
WPL 2023: தஹ்லியா மெக்ராத் அதிரடி அரைசதமல்; டெல்லிக்கு 139 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: ஹாரிஸ், மெக்ராத் அதிரடியில் யுபி வாரியர்ஸ் வெற்றி; ஆர்சிபி, குஜராத் வெளியேற்றம்!
மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் நிர்ணயித்த 179 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
WPL 2023: ஹீலி, மெக்ராத் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 160 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய யுபி வாரியர்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மெக்ராத் போராட்டம் வீண்; வாரியர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: மெக்ராத் காட்டடி, அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs AUS 2nd T20I: மீண்டும் மிரட்டிய மெக்ராத், மூனி; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUSW vs INDW: மெக்ரத் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24