team india
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் இவர்கள் தான் - வெளியான அறிவிப்பு!
இந்திய அணி பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த தொடரிலிருந்தே ராகுல் டிராவிட் தனது பணியை தொடங்கவுள்ளார்.
Related Cricket News on team india
-
என். சீனிவாசனுக்கு நன்றி தெரிவித்த ரவி சாஸ்திரி!
பிசிசிஐயின் முன்னாள் தலைவர் என். சீனிவாசனுக்கு ரவி சாஸ்திரி நன்றி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கோலி - ரோஹித் இடையே எந்த பிரச்சனையும் இல்லை - விக்கரம் ரத்தோர்!
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
கோலிக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர் - சோயிப் அக்தர்!
இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கோலிக்கு எதிராக ஓர் பிரிவினரும், கோலிக்கு ஆதரவாக ஓர் பிரிவினரும் செயல்படுகிறார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நாடு திரும்பும் இந்திய வீரர்கள்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களில் நான்கு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி கோப்பையை வெல்லும் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு 51 வயதான அபய் சர்மா விண்ணப்பித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனின் இஷான் கிஷான் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் நிச்சயம் பந்துவீசுவார் - ரோஹித் உறுதி!
டி20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் ஹார்திக் பாண்டியா பந்துவீச தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
'என் கதை முடிந்தது என அவர்கள் நினைத்தார்கள்' - ஹர்திக் பாண்டியா!
எனக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டபோது, என் கதை முடிந்தது என எல்லோரும் நினைத்தார்கள் என ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
தோனி எனது வாழ்நாள் பயிற்சியாளர் & சகோதரர் - ஹர்திக் பாண்டியா!
மகேந்திர சிங் தோனி எனது சிறுவயது பயிற்சியாளர் மற்றும் எனது சகோதரரும் கூட என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
‘உங்களை இந்த ஜெர்சியில் பார்த்ததே இல்லை அப்பா’ அஸ்வின் குறித்து அவரது மகள்!
அஷ்வினை முதல் முறையாக இந்திய அணியின் ப்ளூ ஜெர்சியில் பார்த்த அவரது மகள் மகிழ்ச்சியடைந்துள்ளார். ...
-
இந்திய அணி பயிற்சியாளர்கள்; விண்ணப்பத்தை அறிவித்த பிசிசிஐ!
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. ...
-
டி20 உலகக்கோப்பை: சஹால் அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தை கூறிய விராட் கோலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் எடுக்கப்படாததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47