umran malik
உம்ரான் மாலிக்கிற்கு இன்னும் நேரம் வேண்டும் - முகமது ஷமி!
ஐபிஎல் 2022 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக். 11 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 150 கி.மீக்கு மேலான வேகத்தில் பந்துவீசும் இந்த ஜம்மு காஷ்மீர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நாடுகளை கடந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் உம்ரான் மாலிக் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இன்னும் கால அவகாசம் உள்ளதென இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
Related Cricket News on umran malik
-
உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால் இந்நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருப்பார் - காம்ரன் அக்மல்!
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால் இந்நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருப்பார் என்று பாக். முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். ...
-
உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வேகத்தில் புதிய உச்சம் தொட்ட உம்ரான் மாலிக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உம்ராம் மாலிக் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வார்னர், பாவல் அதிரடி; டெல்லிக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய சாதனைப் படைத்த உம்ரான் மாலிக்!
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சாதனை புரிந்தார். ...
-
ஐபிஎல் 2022: மலிங்காவின் சாதனையை சமன்செய்த உம்ரான் மாலிக்!
மலிங்காவைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் தனித்துவமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மணிக்கு 155கி.மீ வேகத்தில் பந்துவீச வேண்டும் - உம்ரான் மாலிக்!
கடவுள் விருப்பப்பட்டால் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவேன் என சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கான் மேஜிக்கில் குஜராத் த்ரில் வெற்றி - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 40ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2022: வேகத்தில் பேட்ஸ்மேன்களை திணறடிகும் ஜம்மு எக்ஸ்பிரஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கான் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் - உம்ரான் மாலிக்!
விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க விருப்பப்படுவதாக சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். ...
-
எனக்கு நானே தான் ரோல் மாடல் - உம்ரான் மாலிக்
நடப்பு ஐபிஎல் சீசனில் தனது அதிவேக பந்து வீச்சினால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து செய்து வருகிறார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். ...
-
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் ஆகியோரைத் தொடர்ந்து சுனில் கவாஸ்கரும் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: வரலாற்று சாதனைப் படைத்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24