wi vs eng
பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்த ஆகாஷ் தீப்
Akash Deep Record: எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் பந்து வீசும்போது ஒரு வெளிநாட்டு வீரராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆகாஷ் தீப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Related Cricket News on wi vs eng
-
மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா? - பென் ஸ்டொக்ஸ் பதில்!
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: பர்மிங்ஹாமில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
2nd Test, Day 5: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு; வெற்றிக்கு அருகில் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...
-
ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய ஆகாஷ் தீப் - காணொளி
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஜோ ரூட் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ...
-
EN-U19 vs IN-U19, 4th ODI: சூர்வன்ஷி, விஹான் அதிரடியில் தொடரை வென்றது இந்திய யு19 அணி!
இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
2nd Test, Day 4: இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. ...
-
52 பந்துகளில் சதம் விளாசி சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 4: அதிரடி காட்டும் ரிஷப் பந்த்; இமாலய ஸ்கோரை நோக்கி இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரது சாதனையும் யஷஸ்வி ஜெஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
2nd Test, Day 3: இங்கிலாந்து 407 ரன்னில் ஆல் அவுட்; அதிரடி காட்டும் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
பர்மிங்ஹாம் டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜேமி ஸ்மித்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை ஜேமி ஸ்மித் படைத்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் சோபிக்க தவறியதுடன் மோசமான சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். ...
-
2nd Test, Day 3: ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47