womens cricket
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணியில் கிராந்தி கௌத் சேர்ப்பு!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கான பதிலடியை தென் ஆப்பிரிக்க அணி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on womens cricket
- 
                                            
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்த ஸ்நே ரானா!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை ஸ்நே ரானா படைத்துள்ளார். ... 
- 
                                            
முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வீராங்கனை விலகல்; மாற்று வீராங்கனை அறிவிப்பு!முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து அன்னேக் போஷ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக லாரா குட்ஆல் சேர்க்கப்பட்டுள்ளார். ... 
- 
                                            
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு; அறிமுக வீராங்கனைகளுக்கு இடம்!இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லாரா வோல்வர்ட் தலைமையிலான தென் ஆப்ப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!இந்திய மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ... 
- 
                                            
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரேணுகா சிங்!சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ரேணுகா சிங் தாக்கூர் பெற்றுள்ளார். ... 
- 
                                            
ஷஃபாலி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ... 
- 
                                            
சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் தீர்ப்பு; நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கவுர்!இந்தியா - நியூசிலந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒன்று தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ... 
- 
                                            
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை - ஹர்மன்பிரீத் கவுர்!நாங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கிய நிலையிலும், அவர்கள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதில் சந்தேகமில்லை என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஹர்மன்பிரீத்தின் பேட்டிங் வரிசையை உறுதிசெய்த அமோல் முசும்தார்!நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்குவார் என இந்திய அணி பயிற்சியாளர் அமோல் முசும்தார் உறுதியளித்துள்ளார். ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணை அறிவிப்பு; அக்.06இல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் மற்றும் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
மகளிருக்கான ஊதியத்தை ஆடவருக்கு நிகராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        