womens cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை: தொடரிலிருந்து விலகினார் பூஜா வஸ்த்ரேகர்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன. ஞாயிறன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது.
இந்நிலையில் அரையிறுதி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது . காயம் காரணமாக ஆல்ரவுண்டர் பூஜா வஸ்தரகர் உலகக் கோப்பைப் போட்டியின் மீதி ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். திங்கள் அன்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், பூஜா ஆகிய இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
Related Cricket News on womens cricket
- 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டி மழையால் ரத்து!இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இதையேயான முத்தரப்பு லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ... 
- 
                                            
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி தவறான முடிவுகளை எடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ... 
- 
                                            
விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!தீப்தி சர்மாவின் ரன் அவுட் விவகாரம் பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார். ... 
- 
                                            
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் கோஸ்வாமி!இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டின் எஃப்டிபியை வெளியிட்டது ஐசிசி!மகளிர் கிரிக்கெட்டின் 2022-25 காலக்கட்டத்துக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ... 
- 
                                            
கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி விலகும் மெக் லெனிங்!ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லெனிங் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிக கேப்டனாக இருக்கும் லெனிங் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். ... 
- 
                                            
திருமண வாழ்க்கையில் இணைந்த இங்கிலாந்து வீராங்கனைகள்!இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: ஐசிசி கனவு அணியில் இந்திய வீராங்களுக்கு இடமில்லை!ஐசிசி வெளியிட்ட 2022ஆம் ஆண்டு பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியில் இந்திய அணியில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. ... 
- 
                                            
ஸ்டார்க் தம்பத்திக்கு வாழ்த்து தெரிவித்த ஐசிசி!கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஆண்கள் அணி உலகக்கோப்பையை வென்ற போது அந்த உலகக்கோப்பையுடன் மிட்செல் ஸ்டார்க், அலீசா ஹீலி இருக்கும் புகைப்படத்தையும் , இன்று இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 7ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: அலியா ஹீலி அபாரம்; இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ஓய்வை அறிவிக்கிறாரா மிதாலி ராஜ்?இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ், தனது ஓய்வு முடிவு குறித்து பதிலளித்துள்ளார். ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்தது தென் ஆப்பிரிக்கா!இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது இங்கிலாந்து!மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        