yashasvi jaiswal records
அரைசதம் கடந்து சாதனைகளைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
India vs England 4th Test: மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Related Cricket News on yashasvi jaiswal records
-
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரது சாதனையும் யஷஸ்வி ஜெஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் பதிவுசெய்துள்ளார். ...
-
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ...
-
'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு எனது கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக்!
என் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அடித்த சிக்ஸர்களை விட அதிக சிக்சர்களை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் அடித்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனை!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வேல் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47