2024
BAN vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை சமன்செய்தது இலங்கை!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்று விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சௌமியா சர்க்கார் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சண்டோ இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பொறுப்பாக விளையாடி வந்த சௌமியா சர்க்கார் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on 2024
-
WPL 2024 Eliminator: ஆர்சிபியை 135 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் அகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ரிசர்வ் டே அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் டே அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
‘ஸ்டாப் கிளாக்’ விதியை கட்டாயமாக்கியது ஐசிசி!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறையை ஐசிசி இன்று கட்டாயமாக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஓர் பார்வை!
பாட் கம்மின்ஸ் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
BAN vs SL, 2nd ODI: சௌமியா, தாவ்ஹித் அரைசதம்; இலங்கை அணிக்கு 287 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை!
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்தது. ...
-
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024 குவாலிஃபையர் 1: பெஷாவர் அணியை 147 ரன்களில் சுருட்டியது முல்தான்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47